English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
pontoon "தெப்பம்
மிதவை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
pool
குழாம்
pool "குளம்
தேக்கம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
pool "சிறுகுளம்
மடு
pool "தொகுப்பு
தொகு
pool "மடு
குளம்" "Chemistry" "வேதியியல்"
poor
ஏழை
poor health
மோசமான ஆரோக்கியம்
poor law
வறியவர் நிவாரணச் சட்டம்
poor quality "தரக்குறைவு
தாழ்தரம்" "Agriculture" "வேளாண்மையியல்"
pop journalism
பத்திரிகைத்தொழில்
pop quiz
பிரசித்த புதிர்
pope
🇻🇦 போப் ஆண்டவர்
popliteal "முழங்கால் பின்
முழங்கால் பின்புறம்சார்" "General Med" "மருத்துவவியல்"
poppy seed or opium poppy "அபினி
கசகசா" "Agriculture" "வேளாண்மையியல்"
poppy seeds
⚪ கசகசா
popular
பிரசித்த
popular "புகழ்மிக்க
நன்குதெரிந்த" "Administrat" "ஆட்சியியல்"
popular action
பிரசித்த வழக்கு
popular cinema
பிரசித்த திரைப்படம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.