English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
treaty of neutrality
நடுநிலமைப் பொருத்தனை
trebellian portion
திரவலியன் பகுதி
tree
🌳 மரம்
trefoil "மூவில்
மூவிலை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
trek-path
நடைபாதை
tremble "நடுக்கம்
உதறல்
tremendous "வல்லமைமிக்க
மிகப்பெரிய
tremor "(நில) அதிர்வு
நடுக்கம்" "Home Scienc" "மனையியல்"
trench "(கடலடி) அகழி
கொடும்பள்ளம்" "Geology" "புவியியல்"
trench "பதுங்குக் குழி
மறைகுழி" "History" "வரலாறு"
trench "பள்ளம்
மறைகுழி
trench "மறைகுழி
அகழி" "Home Scienc" "மனையியல்"
trench "வடிகால்
அகழி" "Agriculture" "வேளாண்மையியல்"
trencher "வாய்க்கால்
வடிகால் அகழ்வி" "Agriculture" "வேளாண்மையியல்"
trend
போக்கு
trend
போக்கு
trend "போக்கு
மனப்போக்கு" "Home Scienc" "மனையியல்"
trending
🔥 ட்ரெண்டிங் (பிரபலமாக இருப்பது)
trespass
அத்துமீறல்
trespass "அத்துமீறுகை
வரம்புகடப்பு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.