English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
intuition "உணர்வுத்திறம்
உள்ளொளி" "Anthropolog" "மானிடவியல்"
intuition "உள்ளுணர்வு
இயலுணர்வு" "Administrat" "ஆட்சியியல்"
intuitive (a)
உள்ளுணர்வுக்குரிய
intuitivism
உள்ளுணர்வுக் கோட்பாடு
intussusception "குடல் செருகுதல்
குடலுள் குடல்" "General Med" "மருத்துவவியல்"
invade "சாடுதல்
ஊடுருவல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
invagination "உள்பிதுக்கம்
உட்குழிவாதல்" "Fisheries" "மீன்வளம்"
invagination "பல்லுக்குள் பல் (பல்சார் அறிவியல்)
உள்மடிப்பு
invalid "இயலாதவர்
செல்லாத
invalid "செல்லாத
இயலாத" "Home Scienc" "மனையியல்"
invalid pension "ஊனமுற்றோர் ஓய்வூதியம்
நலிந்தோர் ஓய்வூதியம்" "Banking" "வங்கியியல்"
invalidate "செல்லாததாக்கு
இயலாததாக்கு" "Home Scienc" "மனையியல்"
invalidation of owner ship due to absence
வருகைதராமையால் உரிமையை செல்லுபடியற்றதாக்குதல்
invaluable "விலைமதிக்கவியலாத
விலைமதிப்பற்ற" "Administrat" "ஆட்சியியல்"
invariability
மாறுபடுந்தன்மை
invariable "மாற்றமில்லாத
மாறாத" "Mathematics" "கணிதம்"
invariable (a)
மாறா
invariable behaviour "மாற்றமிலா நடத்தை
மாறா நடத்தை" "General Med" "மருத்துவவியல்"
invariance
மாறாமை
invariance "மாற்றமின்மை
மாறாமை" "Mathematics" "கணிதம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.