English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
righteous "நேர்மையான
நெறிசார் நன்னடைத்தையுடைய" "Administrat" "ஆட்சியியல்"
rights
🛡️ உரிமைகள்
rights for multiple showing of the work
வேலையின் காட்டுவதற்கான உரிமை
rights of contributaries
உதவு தொகையாளர் உரிமை
rights of distress
கைப்பற்றும் உரிமை
rights of property
சொத்துரிமை
rights of seizure
கைப்பற்றல் உரிமை
rigid
நெகிழச்சியற்ற
rigid "விறைப்பான
விட்டுக்கொடுக்காத" "Administrat" "ஆட்சியியல்"
rigid body "விறைபொருள்
திண்மப்பொருள்" "Home Scienc" "மனையியல்"
rigid constitution
கட்டுறுதியான அரசியல் அமைப்பு
rigid frame "விறைசட்டம்
திண்சட்டம்" "Home Scienc" "மனையியல்"
rigid law
கட்டுறுதியான சட்டம்
rigidity
விறைப்பு
rigidity
பணியாத
rigidity "உறுதிப்பாடு
விறைப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
rigidity "விறைமை
உறுதிப்பாடு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
rigidity varied flow "விறைமை மாற்றப்பாய்வு
மீள்மை மாற்றப்பாய்வு" "Home Scienc" "மனையியல்"
rigor "விறைப்பு
முனைப்பு
rigorism
வன்கடுமைப்பாங்கு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.