English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mosquito
🦟 கொசு
moss bege "பட்டு
கம்பளிப் பிரெஞ்சுத் துணி" "Home Scienc" "மனையியல்"
most immediate "உடனடி
உடனடி கவனிப்பிற்குரிய" "Administrat" "ஆட்சியியல்"
most secret "கடுமந்தணம்
கமுக்கமிகு" "Banking" "வங்கியியல்"
most urgent "மிகு முதன்மை
மிகு விரைவு" "Banking" "வங்கியியல்"
motel "உந்து வண்டித்தட உணவு விடுதி
உந்து உலாவினர் உணவகம்" "Administrat" "ஆட்சியியல்"
moth "அந்திப்பூச்சி
விட்டில் பூச்சி" "Home Scienc" "மனையியல்"
mother
அம்மா
mother tongue
தாய்மொழி
mother tongue
தாய் மொழி
mother tongue mirroring
சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தல்
mother, adoptive "மகவேற்புத் தாய்
ஏற்புத் தாய்" "Law" "சட்டவியல்"
motif "கலைப்பண்புடைய உருவரைப் படம்
அடிப்படை வடிவம்" "Home Scienc" "மனையியல்"
motile "நகரும்
நீந்தும்" "Biology" "உயிரியல்"
motion
இயக்கம்
motion
பிரேரணை
motion
சலனம்
motion "முன்மொழிவு
இயக்கம்" "Banking" "வங்கியியல்"
motion picture
சலனப் படம்
motion pictures
சலனப் படம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.