English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
amalgamation
ஒருங்கிணைப்பு
amalgamation
ஒன்றிணைத்தல்
amanuensis
எழுதுவினைஞர் அல்லது உதவியாளர்
amaranthine
வாடாத
amass "குவி
திரட்டு" "Administrat" "ஆட்சியியல்"
amateur "தன்னார்வலர்
தொழில்முறைசாரார்" "Administrat" "ஆட்சியியல்"
amateur announcer
விழைஞர் அறிவிப்பாளர்
amateur journalist
விழைஞர் பத்திரிகையாளர்
amateur photographer
விழைஞர் புகைப்படப்பிடிப்பாளர்
amateur service
விழைஞர் சேவை
amateur station
விழைஞர் நிலையம்
amatory
காதல் தொடர்பான, காம உணர்ச்சி
amaurosis
பார்வையிழப்பு, குருட்டுத்தன்மை
amaurosis "தற்காலிகப் பார்வையிழப்பு
காரணமறியா பார்வையின்மை" "General Med" "மருத்துவவியல்"
amazement
திகைப்பு
ambassador
👤 தூதுவர்
ambassador designate
சாற்றிய தூதர்
amber "அரக்குப்பிசின்
நிமிளை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ambidexterity
இருகைத்திறம்
ambient "சூழல்
சுற்றுப்புற" "Vetenary Sc" "கால்நடைவளம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.