Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

Collect all your bags, the train is slowing down.

உங்கள் பைகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள், ரயில் மெதுவாகச் செல்கிறது.

collecting instinct

திரட்டும் இயல்பூக்கம்

collecting of arms

ஆயுதங்கள் சேகரிப்பு

collecting officer

சேகரிக்கும் உத்தியோகத்தர்

collection

சேர்க்கை

collection "தண்டல்

காசோலை/வரைவோலை காசு பெறுதல்" "Banking" "வங்கியியல்"

collection "தொகுப்பு

தண்டல்

collection and dissemination of news

செய்தியின் திரட்டலும் பரப்புதலும்

collection centre "தண்டல் நடுவம்

தண்டலிடம்

collection of money

பணம் சேகரிப்பு

collections

திரட்டுகள்

collective

கூட்டான

collective

கூட்டு

collective action

கூட்டுச்செயல்

collective agreement

கூட்டு உடன்படிக்கை

collective bargaining

கூட்டுப்பேரம்

collective behaviour

சேர்க்கை நடத்தை

collective communication

கூட்டுத் தொடர்பாடல்

collective conscience

கூட்டுணர்வு

collective emotion

கூட்டு உணர்ச்சி

Page 120 of 264 (Total Words: 5268)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.