English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
type cast
அச்செழுத்து வார்ப்பு
type gauge
அச்செழுத்து அளவெல்லை
type of communication
தொடர்பாடலின் வகை
typhoid "நச்சுக்காய்ச்சல்
குடற்காய்ச்சல்" "Administrat" "ஆட்சியியல்"
typhomania "நச்சுக்காய்ச்சல்
சன்னி" "Home Scienc" "மனையியல்"
typical
வழக்கமான
typical "உருமாதிரியான
குறியடையாளமான
typical "தகைசால்
வகைமையான" "Geology" "புவியியல்"
typical "தனியான
தனிவகை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
typical performance data
இயல்புமாறா ஆற்றுகைத் தரவு
typist "தட்டச்சர்
தட்டெழுத்தாளர்" "Administrat" "ஆட்சியியல்"
typographical error
அச்சுப்பிழை
typographical layout
அச்செழுத்துக்கலை வடிவமைப்பு
typography
அச்சுக்கலை
typography
அச்செழுத்துக்கலை
typography and makeup
அச்செழுத்துக்கலையும் ஒப்பனையும்
typology of needs
சின்னங்கள் பற்றிய ஆய்வுத் தேவைகள்
tyranny
கொடுங்கோன்மை
tyrant
கொடுங்கோலன்
tyre "உருளிப்பட்டை
வட்டை" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.