English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
e-commerce
மின்னியல் வர்த்தகம்
E-land hub project
காணிச்சக்தி கருத்திட்டம்
e-learning
இலத்திரனியல் வழிக் கற்றல்
மின்னஞ்சல்
மின்னஞ்சல்
e-mail "இணையதள அஞ்சல்
மின்னஞ்சல்" "Law" "சட்டவியல்"
e-procurement "e - தருவித்தல்
இணைய தருவித்தல்" "Banking" "வங்கியியல்"
e-purchasing "e - கொள்முதல்
இணையக் கொள்முதல்" "Banking" "வங்கியியல்"
e-tailing "e-சிறுவணிகம்
மின் சிறுவணிகம்
e-tendering "e-ஒப்பந்தப்புள்ளி
இணைய ஒப்பந்தப்புள்ளி" "Banking" "வங்கியியல்"
e-wallet "e-பணப் பை
மின் பணப் பை" "Banking" "வங்கியியல்"
each
ஒவ்வொன்றும்
eager
ஆவலுடன்
eagle
🦅 கழுகு
eagle "கருடன்
கழுகு" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
eagle-eyed
கழுகுப் பார்வை
eagle, whitebellied sea "கடற்கழுகு
வெள்ளைவயிற்றுக் கடற்கருடன்" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
ear
👂 காது
ear "காது
செவி" "Home Scienc" "மனையியல்"
ear "செவிமடல்
காது" "Vetenary Sc" "கால்நடைவளம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.