English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
capital tranfer
மூலதன மாற்றல்கள்
capital turnover ratio "மூலதனப் பயன்மை விகிதம் (மூலதன-விற்பனை விகிதம்
மூலதன-கொள்முதல் விகிதம்)" "Banking" "வங்கியியல்"
capital works
மூலதனப் பணிகள்
capitalised profit
மூலதனமாக்கப்பட்ட இலாபம்
capitalism
💰 முதலாளித்துவம்
capitalism "முதலாளித்துவம்
முதலாளியம்" "History" "வரலாறு"
capitalist
முதலாளித்துவவாதி
capitalization
மூலதனமாக்கம்
capitalized "சொத்தாக்கப்பட்ட (செலவினம்)
மூலதனமாக்கப் பட்ட" "Banking" "வங்கியியல்"
capitalized expenditure
மூலதனமாக்கிய செலவினம்
capitalized expenses
மூலதனமாக்கிய செலவு
capitate (adj) "குமிழ்முனை
நுனிக்குமிழான
capitation grant
தலைவீத நன்கொடை
capitation grant
தலைவாரி அளிப்பு
capitulam "தலைப்பகுதி
தலைப்புறம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
capitulate "கீழ்படி
சரணடை" "Home Scienc" "மனையியல்"
capitulation
சரணுடன்படிக்கை
capitulum "தலைப்பு
குறுமுகடி" "General Med" "மருத்துவவியல்"
capped elbow "தொப்பியிட்ட முழங்கை
நீர்வேர் முன்னங்கால் மூட்டு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
capricious "உறுதியற்ற
அலைவுமன" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.