English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
capricornus "மகர விண்மீன் குழாம்
Astronomy" "வானியல்"
capsicum
🫑 குடைமிளகாய்
capsid "புரதஉறை
புரதக்கூடு" "Agriculture" "வேளாண்மையியல்"
capsid "புரதஓடு
வைரஸ்சுவர்" "Biology" "உயிரியல்"
capsular "குளிகைவடிவ
பொதியுறைசார்" "General Med" "மருத்துவவியல்"
capsular attachment "மூட்டுறை இணைப்பு
பொதியுறை இணைப்பு" "General Med" "மருத்துவவியல்"
capsulation "உறையாக்கம்
உறைக்குள் பொதிதல்" "General Med" "மருத்துவவியல்"
capsule "உறை
மருந்துக்குப்பி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
capsule "வெடிகனி
முற்றிச்சிதறும் கனி
capsule (in the body) "உறை
மேலுறை
captain
👔 தலைவர் (கேப்டன்)
caption
படவிளக்கம்
caption
தலைப்பு
caption "அடர்பட்டு வகை
தலைப்பு" "Home Scienc" "மனையியல்"
caption writing
படவிளக்கம் எழுதுதல்
captive animal "பட்டி விலங்கு
சிறைபிடிக்கப்பட்ட விலங்கு" "Law" "சட்டவியல்"
captive audience
வசப்பட்ட நேயர்
captive market "கட்டுப்பட்ட சந்தை
தனியர்வயச் சந்தை" "Banking" "வங்கியியல்"
capture (v)
கைப்பற்று
captured rotation (or synchronous rota "ஒத்தியக்கச் சுழல்வு
ஈர்ப்புக் கவர் சுழல்வு" "Astronomy" "வானியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.