English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
decline
வீழ்ச்சி
decline "இளைத்தல்
இறக்கம்" "Fisheries" "மீன்வளம்"
decline "இறக்கச்சரிவு
தளர்ச்சி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
decline "குறைதல்
வீழ்வு" "Home Scienc" "மனையியல்"
decline "சரிவு
நலிவு
decline "வீழ்
இறங்கு" "Agriculture" "வேளாண்மையியல்"
decline of the press
பத்திரிகையின் வீழ்ச்சி
decline stage
வீழ்ச்சிநிலைக்கட்டம்
declining market "விற்பனையில் சரிவு
சரிவு வணிகம்" "Banking" "வங்கியியல்"
declining-balance method "குறைந்துசெல் நிலுவை மதிப்பு முறை (தேய்மானம்
வட்டி)" "Banking" "வங்கியியல்"
decoction "வடிசாறு
கசாயம்" "Home Scienc" "மனையியல்"
decode
குறிவிலக்கு
decompose "அழுகு
சிதை" "Home Scienc" "மனையியல்"
decomposer "மட்குயிரி
சிதைப்புயிரி" "Home Scienc" "மனையியல்"
decomposers "சிதைப்பவை
சிதைப்பன" "Biology" "உயிரியல்"
decomposition
பிரிந்தழிதல்
decomposition
உருக்குலைவு
decomposition "அழுகுதல்
சிதைதல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
decomposition "சிதைதல்
சிதைவுபடுதல்" "Fisheries" "மீன்வளம்"
decomposition "சிதைவு
சிதைதல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.