English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
Many top software companies are conducting interviews.
பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் நேர்காணல்களை நடத்துகின்றன.
map
🗺️ வரைபடம்
map "கோர்க்க
வரைபடம்" "Mathematics" "கணிதம்"
map "நிலப்படம்
திணைப்படம்" "Agriculture" "வேளாண்மையியல்"
map making
பட உருவாக்கம்
map out
வரைபடமாக்கல்
map reading
பட வாசிப்பு
map revision
வரைபட மீளாய்வு
mapping
படமாக்கல்
mapping
உருமாற்றம்
mapping
படமாக்கல்
mapping out
வேறுபடுத்தி புள்ளியிடுதல்
mapping out forest reserves
வன ஒதுக்கீடுகளை படமாக்கல்
marasmus "நோஞ்சான்
சவலை நோய்" "Home Scienc" "மனையியல்"
marathon
🏃 மாரத்தான் (நெடுந்தூர ஓட்டம்)
marble "மழப்புக்கல்
சலவைக்கல்" "Administrat" "ஆட்சியியல்"
March
🍃 மார்ச்
march "அணிவகுத்து நட
முன்னேறு" "Administrat" "ஆட்சியியல்"
march "அணிவகுத்துச்செல்
முன்னேறு" "Home Scienc" "மனையியல்"
marco polo sheep "காட்டு ஆடு
மார்க்கோபோலோ ஆடு" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.