English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
egocentric "தன்மைய
தன்முனைப்புள்ள" "Home Scienc" "மனையியல்"
egocentric (a)
தன்முனைப்பான
egocentric particular "கூறுநர்சார் பொருள்
கிளத்தல் சுட்டு" "Philosophy" "மெய்யியல்"
egocentric predicament "(தன்னறிவுக்கப்பால் அறிய இயலாமை)
அகமைய வகையினம்" "Philosophy" "மெய்யியல்"
egocentrism
தன்முனைப்புவாதம்
egoism
தன்னலவாதம்
egoism "தன்னல முனைப்பு
அகந்தை" "Philosophy" "மெய்யியல்"
egoism "தன்னல வேட்கை நெறி
தற்பெருமை" "Anthropolog" "மானிடவியல்"
egoist
தன்னலவாதி
egoist "தன்னல மனிதர்
அகந்தையர்" "Philosophy" "மெய்யியல்"
egoistic (a)
தன்னலக்கருத்துள்ள
egotism
தன்முனைப்பு வாதம்
egotist
தன்முனைப்புடையோன்
egress
ஏகல்
eidetic
மீத்தெளிவு
eidetic image
மீத்தெளிவுடை பிம்பம்
eidos "வடிவம்
தோற்றம்" "Philosophy" "மெய்யியல்"
eigen value (characteristic root) "சிறப்பு மூலம்
பான்மை மதிப்பு" "Mathematics" "கணிதம்"
eigen vector "சிறப்பு திசையன்
பான்மை நெறியம்" "Mathematics" "கணிதம்"
Eiusdem generis
அவ்வினத்த
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.