English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
glazing "கண்ணாடி சட்டம் பொருத்தல்
குழாய் இணைப்பு சீராக்கல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
glazing "மினுப்பூட்டல்
மெருகூட்டல்" "Home Scienc" "மனையியல்"
glenoid "எலும்பு வகையில் கிண்ணம் போற்குழியான
கிண்ணக்குழிவகம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
glide "இழைவியக்கம்
நழுவியக்கம்" "Home Scienc" "மனையியல்"
glide "உடம்படுமெய்
இழைவியக்கம்" "Anthropolog" "மானிடவியல்"
glide path "வானூர்தி இறங்கு பாதை
நழுவுபாதை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
gliding "வழுக்கல்
மிதத்தல் (காற்றில்)" "Agriculture" "வேளாண்மையியல்"
gliricidia maculate "இலங்கை வாகை
கிளைரிசிடியா" "Agriculture" "வேளாண்மையியல்"
glitter "பளபளப்பு
மினுமினுப்பு" "Home Scienc" "மனையியல்"
glitter "மினுமினுப்பு
மினுக்கி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
global
🌍 உலகளாவிய
global advertising
பூகோள விளம்பரஞ்செய்தல்
global audience
பூகோள நேயர்
global broadcasting
பூகோள ஒலிபரப்பு
global business
பூகோள வர்த்தகம்
global capitalism
பூகோள முதலாளித்துவம்
global city
பூகோள நகரம்
global civil society
பூகோள குடிசார் சமூகம்
global communication
பூகோள தொடர்பாடல்
global consumer
பூகோள நுகர்வோர்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.