Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

new communication strategy

புதிய தொடர்பாடல் உத்தி

new consultant

புதிய கலந்துரைஞர்

new consumerism

புதிய நுகர்வுத்தன்மை

new corporate ethics

புதிய கூட்டு ஒழுக்கவியல்

new cosmovision

புதிய பிரபஞ்சவாதம்

new electronic media

புதிய மின்னியல் ஊடகம்

new entrant

புதிய நுழைவாளர்

new environmentalism

புதிய சூழலோம்புவாதம்

new era of information and communication

தகவலினதும் தொடர்பாடலினதும் புதிய யுகம்

new global theatre

புதிய பூகோள அரங்கம்

new industrial revolution

புதிய கைத்தொழில் புரட்சி

new info-sphere

புதிய தகவல் செயலெல்லை

new institutionalism "புது நிறுவனச்சார்பியம்

புது நிறுவனவாதம்" "Politics" "அரசியல்"

new international information and communication order

புதிய சர்வதேச தகவல் தொடர்பாடல் விதிமுறை

new issue "புது அளிப்பு

புது வெளியீடு" "Banking" "வங்கியியல்"

new journalism

புதிய பத்திரிகைத்தொழில்

new law reports

புதிய சட்ட அறிக்கைகள்

new market

புதிய சந்தை

new media

புதிய ஊடகம்

new moon "இருள்மதி

அமாவாசை" "Mathematics" "கணிதம்"

Page 23 of 56 (Total Words: 1107)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.