English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
filing of index slips
அட்டவணைச் சீட்டுகளைக் கோத்தல்
filing of records
பதிவுருக்களைக் கோத்து வைத்தல்
filing status "தாக்கல் நிலை
தொடுப்பு நிலை" "Banking" "வங்கியியல்"
fill "தீனிப்பையில் காணப்படும் உணவுப்பொருட்கள்
குடல்களில் காணப்படும் கழிவுப்பொருட்கள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
fill light
நிரப்பு ஒளி
fill out
படிவத்தை பூர்த்திசெய்
Fill out this yellow card and tie it to the cover.
இந்த மஞ்சள் நிற அட்டையை நிரப்பி கவரோடு கட்டிக் கொடுங்கள்.
Fill petrol for five hundred rupees.
ஐநூறு ரூபாய்க்குப் பெட்ரோல் நிரப்புங்கள்.
Fill up this reservation form with passenger details.
இந்தப் முன்பதிவு படிவத்தில் பயணிகளின் விவரங்களை நிரப்புங்கள்.
filler
நிரப்பி
filler "நிரப்பி
நிரப்பு" "Home Scienc" "மனையியல்"
filler crop "நிரப்புப் பயிர்
ஊடுபயிர்" "Home Scienc" "மனையியல்"
filling "செங்குத்து இழை
ஆடை நிறைமிகுத்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
filling "நிரப்புதல்
ஊடை" "Home Scienc" "மனையியல்"
filling "மைய அழுத்த மிகைப்பு
நிரப்பு" "Geology" "புவியியல்"
film
படலம்
film
திரைப்படம்
film "ஏடு
படலம்" "Chemistry" "வேதியியல்"
film "மென்படலம்
திரைப்படம்
film adaptation
திரைப்படத் தழுவல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.