English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
unparalleled "இணையற்ற
நிகரற்ற" "Home Scienc" "மனையியல்"
unparliamentary "அவைக்கொவ்வா
நாடாளுமன்ற மரபிற்கொவ்வாத" "Administrat" "ஆட்சியியல்"
unparliamentary "நாடாளுமன்ற மரபிற்கு ஒவ்வாத
ஒழுங்கிகந்த" "Sociology" "சமூகவியல்"
unparliamentary "மாமன்றப் பண்பிற்கு ஒவ்வாத
அவையல் (கிளவி)" "History" "வரலாறு"
unpleasant "மகிழ்ச்சியில்லாத
மனத்திற்கியையாத" "Home Scienc" "மனையியல்"
unpleasantness
மகிழ்வின்மை
unpopular "மக்கள் அறியாத
மக்கள் வெறுக்கும்" "Home Scienc" "மனையியல்"
unprecedented
முன் சம்பவியாத
unprinted
அச்சிடப்படாத
unprivileged
சிறப்புரிமையளிக்கப்படா
unprivileged class
சலுகைபெறா வகுப்பினர்
unprofessional conduct
தொழில் முரணிய நடத்தை
unprotected
தொழில்வாண்மையற்ற நடத்தை
unprotected holding
பாதுகாப்பில்லா
unprotected level crossing
பாதுகாப்பற்ற வாகனக் கடவை
unqualified
தகைமையற்ற
unqualified acceptance
வரைபாடற்ற ஏற்பு
unqualified acknowledgement
வரைபாடற்ற வரவேற்பு
unqualified admission
வரைபாடற்ற ஏற்றுக்கொள்கை
unqualified declaration
நிபந்தனையற்ற வெளிப்படுத்துகை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.