Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

When did the pain start?

வலி எப்போது தொடங்கியது?

When is the graduation ceremony scheduled?

பட்டம்மளிப்பு விழா (Graduation ceremony) எப்போது திட்டமிடப்பட்டுள்ளது?

When is the next bus to Bangalore?

பெங்களூருக்கு அடுத்த பேருந்து எப்போது?

when pigs fly

ஒருபோதும் நடக்காத ஒன்று / சாத்தியமற்ற ஒன்று

When will I be discharged from the hospital?

நான் எப்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவேன்?

When will I get my college ID card?

எனக்குக் கல்லூரி அடையாள அட்டை எப்போது கிடைக்கும்?

When will I get the test results?

பரிசோதனை முடிவுகள் எனக்கு எப்போது கிடைக்கும்?

When will I receive my new ATM debit card?

எனது புதிய ஏடிஎம் கார்டு எப்போது கிடைக்கும்?

When will the interval be?

இடைவேளை (Interval) எப்போது வரும்?

where

எங்கே

where abouts "இருக்குமிடம்

இருப்பிடம்

Where and when did you lose it?

எங்கே மற்றும் எப்போது அதைத் தொலைத்தீர்கள்?

Where are the charging points in this compartment?

இந்தப் பெட்டியில் சார்ஜிங் பாயிண்ட்கள் (Charging points) எங்கே உள்ளன?

Where are the locker rooms and changing rooms?

உடை மாற்றுமறை மற்றும் லாக்கர்கள் எங்கே உள்ளன?

Where can I buy these medicines?

இந்த மருந்துகளை நான் எங்கே வாங்கலாம்?

Where can I find a luggage trolley?

லக்கேஜ் ட்ராலி எங்கே கிடைக்கும்?

Where can I find a shopping trolley?

ஷாப்பிங் ட்ராலி எங்கே கிடைக்கும்?

Where can I find the sugar free juices?

சர்க்கரை இல்லாத பழச்சாறுகளை நான் எங்கே கண்டுபிடிக்க முடியும்?

Where can I leave a review for this restaurant?

இந்த உணவகத்தைப் பற்றி நான் எங்கே விமர்சனம் எழுதலாம்?

Where can I park my car?

நான் என் காரை எங்கே நிறுத்தலாம்?

Page 26 of 51 (Total Words: 1018)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.