English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
patriarchal
குலபதிசார்
patriarchalism "(அரசரின்) தந்தைமைக்கொள்கை
தந்தையாட்சிக் கொள்கை" "Philosophy" "மெய்யியல்"
patriarchy
குடி முதல்வராட்சி
patriarchy "ஆண்தலைமை முறை
தந்தைத் தலைமை முறை" "History" "வரலாறு"
patrician
குலமகன்
patricide
பிதாக்கொலை
patrilineal
தாதைவழி
patrilineal "தந்தைத் தாயம்
தந்தைவழி" "Sociology" "சமூகவியல்"
patriliny "தந்தைத் தாயம்
தந்தை வழி" "Anthropolog" "மானிடவியல்"
patrimonial
சொத்துமறை
patrimony
முதுசொம்
patriot
தேசாபிமானி
patriotism
தேசப்பற்று
patrol
சுற்றுக்காவல்
patrol "சுற்றுக்காவல்
சுற்றுக்காவலர்
patron
புரவலர்
patron
காப்பாளர்
patron
காப்பாளர்
patron "புரவலர்
காப்பாளர்" "Administrat" "ஆட்சியியல்"
patronage
புரவு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.