English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bewildered "தடுமாறிய
குழம்பிய" "Administrat" "ஆட்சியியல்"
bewilderment
திகைப்பு / மனக்குழப்பம்
beyond a reasonable doubt
நியாயமான ஐயத்திற்கப்பால்
beyond budgeting "பாதீட்டுக்கு அப்பால்
நிதித்திட்டத்திற்கு அப்பால்" "Banking" "வங்கியியல்"
Beyond the seas
கடலுக்கு அப்பால்
bhoosa "வைக்கோல்
தட்டை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
bi-cameral
ஈரவையுடைய
bi-fiber "கம்பள நூல்
ஈரிழை" "Home Scienc" "மனையியல்"
bi-media
இரு-ஊடகம்
bi-partite
இருபிரிவுள்ள
bi-partite system
இருபிரிவுடை முறைமை
bi-polar
இருமுனைவுள்ள
biannual
ஆண்டுக்கு இருமுறை
bias
உளச்சாய்வு
bias
பாரபட்சம்
bias
பக்கச் சார்பான
bias "(ஆய்வுப்பணியில்) சாருமை
கோடல்" "General Med" "மருத்துவவியல்"
bias "ஒருதலைச்சார்பு
மனச்சாய்வு
bias "ஒருதலைப்பட்சம்
சாருமை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
bias "ஒருபுறச் சாய்வு
ஒருதலைப்பட்ட" "Statistics" "புள்ளியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.