English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
non-apperance
தோற்றாமை
non-application
பிரயோகிக்காமை
non-attachable asset "பற்றமுடியாச் சொத்து
பற்றலாகாத சொத்து" "Banking" "வங்கியியல்"
non-attendance
வரவின்மை
non-available water "கிடைக்காதநீர்
எட்டாதநீர்" "Biology" "உயிரியல்"
non-bailable
பிணையில்லா
non-banking "வங்கியியலற்ற
வங்கியியல்சாரா" "Banking" "வங்கியியல்"
non-belligerency
விரோதித்துவமற்ற
non-capital cash grants
மூலதனமில்லாக் காசு மானியங்கள்
non-capital offence
மரணதண்டனையிலாத் தவறு
non-cognizable offence
பிடியாணையின்றிக் கைதுசெய்ய தகாத தவறு
non-combatant
பொருதுவதிலர்
non-commercialised
வர்த்தகமயமாக்கப்படா
non-commissioned
படைத்துறைப் பணி வகிக்காத
non-commissioned officer
ஆணைபெறா அலுவலர், நியமிக்கப்படாத அதிகாரி
non-communicable disease "பரவாத நோய்
தொற்றாத நோய்" "Administrat" "ஆட்சியியல்"
non-compliance
இணங்கியொழுகாமை
non-compliance "இசையாமை
நிறைவேற்றாமை" "Banking" "வங்கியியல்"
non-compos mentis
புத்திமாறாட்டமுடைய
non-confidential "மறைவில்லாத
கமுக்கமிலா" "Banking" "வங்கியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.