English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
wisp "சிறுவைக்கோற்புரி
புல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
wit
புத்திக் கூர்மை
witch craft "சூனியம்
சூனியக்கலை
witchcraft
மாந்திரிகம்
with
உடன்
with impunity
தண்டனைப் பயமின்றி
with leave of court
நீதிமன்ற அனுமதியுடன்
withania sonifera "அமுக்குருக் கிழங்கு
அசுவகந்தி" "Agriculture" "வேளாண்மையியல்"
withdraw
திரும்பப் பெறுங்கள்
withdraw "திரும்ப எடு
மீட்பு
withdrawal
மீளப்பெறுதல்
withdrawal
மீளப்பெறுகை
withdrawal
மீளப்பெறல்
withdrawal "திரும்பப்பெறல்
பின்வாங்குதல்
withdrawal "பின்வாங்குதல்
விலகுதல்" "Home Scienc" "மனையியல்"
withdrawal of inheritance
மரபுரிமையை வாபஸ் பெறக்கோரல்
withdrawal test
மீளப்பெறுதல் சோதனை
wither "வதங்கு
உதிர்" "Home Scienc" "மனையியல்"
wither "வாடு
வதங்கு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
withers "வாகு
முதுகு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.