Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

impregnation of timber "மரச் சினைப்பித்தல்

மர அகமூட்டல்" "Home Scienc" "மனையியல்"

impression

கருத்துப்பதிவு

impression "பதிப்பு

அச்சு" "General Med" "மருத்துவவியல்"

impression "பொறிப்பு

பொறித்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

impression "மனப்பதிவு

உருப்பதிப்பு" "Home Scienc" "மனையியல்"

impression "முத்திரை

பொறிப்பு

impression formation "உளப்பதிவு உருவாக்கம்

மதிப்பு உருவாக்கம்" "Psychology" "உளவியல்"

impression method

பதிவு முறை

impression tray "அச்செடுக்கும் தட்டு

(மெய்ப்பு) பதி தட்டு" "General Med" "மருத்துவவியல்"

impressionable (a)

பதியத்தக்க

impressionism

அகப்பதிவீடு

impressive "மனதில்பதியத்தக்க

உளக்கிளர்ச்சி உண்டாக்கத்தக்க" "Administrat" "ஆட்சியியல்"

imprest "சில்லறைச்செலவு முன்பணம்

பணி முன்செலவுப் பணம்" "Administrat" "ஆட்சியியல்"

imprest "முன்பணம்

அச்சாரம்" "Banking" "வங்கியியல்"

imprest account "முன்பணக் கணக்கு

அச்சாரக் கணக்கு" "Banking" "வங்கியியல்"

imprest advance

பணிச்செலவு முன்பணம்

imprest advance "பணிச்செலவு முன்பணம்

சில்லறைச்செலவு முன்பணம்" "Administrat" "ஆட்சியியல்"

imprest authority

பணிமுற்பண அதிகாரம்

imprest fund "முன்பண நிதி

அச்சார நிதி" "Banking" "வங்கியியல்"

imprest money "முன்பணத் தொகை

அச்சாரத் தொகை" "Banking" "வங்கியியல்"

Page 36 of 129 (Total Words: 2564)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.