English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
nomination
பெயர்குறித்த நியமனம்
nomination
நியமனம்
nomination "அமர்த்தம்
வேட்புமனு
nomination "நியமனம்
வேட்பு மனு" "Home Scienc" "மனையியல்"
nomination day
பெயர் குறிப்பிடு நாள்
nominative model
கருத்தா மாதிரி
nominee
வேட்பாளர்
nominee
பெயர்குறித்த நியமத்தர்
nominee
அமர்த்தப்பட்டவர்
nominee "அமர்வாளர்
பேராளர்" "Banking" "வங்கியியல்"
nominee "பெயர் குறிப்பிடப்பட்டவர்
நியமிக்கப்பட்டவர்" "Law" "சட்டவியல்"
nomos "மரபு
வழக்கு" "Philosophy" "மெய்யியல்"
non - infectious "தொற்றாத
நோயூட்டாத" "Vetenary Sc" "கால்நடைவளம்"
non adaptive "தகவமையா
இணக்கத்துக்கு உட்படாத" "Anthropolog" "மானிடவியல்"
non bailable offence
பிணைதகாத் தவறு
non cash
காசல்லாதவை
non citizen
பிரசை அல்லாத
non commercial basis
விளம்பரம் சாரா அடிப்படை
non consumptive use "நுகராப்பயன்
பயிருக்கு வேண்டாத நீர்ச்செலவு" "Agriculture" "வேளாண்மையியல்"
non directive counselling
வழிப்படுத்தா ஆலோசனை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.