Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

territorial relativity of standards

செந்தரங்களின் ஆள்புல ஒப்புமைக் கோட்பாடு

territorial supremacy

ஆள்புல மீயுர்வு

territorial waters

ஆள்புல நீர்ப்பரப்பு

territorial waters "நாட்டாட்சிக்கு உரிமையுடைய கடற்பரப்பு

நாட்டிற்கு உரிமைசார் கடற்பகுதி" "Administrat" "ஆட்சியியல்"

territorium dominans

ஆளும் ஆல்புலம்

territorium nullius

சர்வதேச சட்டத்தில் நீதிமன்ற அதிகார விடயமல்லாத

territorium serviens

ஆள்புல நீர்ப்பரப்பு

territorrilization

பிராந்தியவாதம்

territory

பிரதேசம்

territory "ஆட்சிப்பகுதி

நிலப்பகுதி" "Administrat" "ஆட்சியியல்"

territory "நிலப்பகுதி

ஆட்சிப்பரப்பு" "Law" "சட்டவியல்"

terror

பயங்கரவாதம்

terror dreams "திகில் கனவுகள்

அச்சக் கனவுகள்" "Home Scienc" "மனையியல்"

terrorist "வன்செயலாளர்

கொடுநெறியர்" "Administrat" "ஆட்சியியல்"

terry poplin "அடர்பட்டு

கம்பளித் துணி" "Home Scienc" "மனையியல்"

tertiary

மூன்றாம்நிலை

tertiary education

மூன்றாம் நிலைக்கல்வி

tertiary groups "கடைநிலைக் குழுக்கள்

நிலையற்றக் குழுக்கள்" "Home Scienc" "மனையியல்"

test

சோதனை

test

பரீட்சி

Page 36 of 121 (Total Words: 2401)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.