English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
flat roof "தட்டைக்கூரை
மட்டக்கூரை" "Home Scienc" "மனையியல்"
flats "அடுக்ககம்
அடுக்குமாடி வீடுகள்" "Home Scienc" "மனையியல்"
flattery "முன்னிலைப் புகழ்ச்சி
மிகைப் பாராட்டு
flatus "வாய்வு
வயிற்றுவளி
flatworm "குடற்புழு
தட்டைப்புழு" "Agriculture" "வேளாண்மையியல்"
flavor
🍓 மணம் / சுவை
flavum "மஞ்சள்
மஞ்சளான" "General Med" "மருத்துவவியல்"
flawless
குறைபாடற்ற
flax "சணல்
மென்சணல் துணி" "Home Scienc" "மனையியல்"
flax plant "புளிச்சைநார்ச் செடி
மணிலாச் செடி" "Home Scienc" "மனையியல்"
fleck "நூல் தத்து
நூல் மிதப்பு" "Home Scienc" "மனையியல்"
flee "ஓடிப்போ
தப்பியோடு" "Administrat" "ஆட்சியியல்"
fleece "கம்பளி
உரோமம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
fleece "குழிவுடை மென்துணி
கம்பளியாட்டு முடி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
fleet "கப்பற்படைத் தொகுதி
தொகுதி" "Administrat" "ஆட்சியியல்"
flesh "சதை
இறைச்சி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
flexibility
நெகிழ்வு
flexibility
நெகிழ்ச்சி
flexibility "நெகழ்தகவு
நெகிழ்மை" "Banking" "வங்கியியல்"
flexibility "நெகிழ்வு
நெகிழ்தன்மை" "Psychology" "உளவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.