Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

acquisition of possession

உடைமை கொள்ளல்

acquisition of stores

இருப்புப் பொருட்களின் கொள்வனவு

acquisition of title of prescription

காலக்கழிவால் உரித்துக்கொள்ளல்

acquisition proceedings

கொள்ளல் நடவடிக்கைகள்

acquisition surveys

கையகப்படுத்தும் அளவைகள்

acquisition value "கையகப்படுத்தும் மதிப்பு

வாங்கும் மதிப்பு" "Banking" "வங்கியியல்"

acquisitions

கொள்ளல் செய்யப்பட்டவை

acquisitive "கைப்பற்று ஆர்வமுள்ள

பிறர் பொருளை வெஃகுகின்ற" "Administrat" "ஆட்சியியல்"

acquisitive behaviour

பெற்றுக்கொண்ட நடத்தை

acquisitive instinct

பெற்றுக்கொண்ட இயல்பூக்கம்

acquisitiveness

பெறுமியல்பு

acquit

குற்றத்தினின்றும் விடுவி

acquit "விடுவி

குற்றத்தினின்று விடுவி" "Administrat" "ஆட்சியியல்"

acquit and discharge

குற்றவிடுவிப்பும் விட்டுவிடுகையும்

acquittal

குற்ற விடுதலை

acquittal

குற்றவிடுவிப்பு

acquittance

பற்றொப்பம்

acquittance

கடன்தீர்ப்பு

acquittance "கடன் தீர்த்தல்

பெறுகைச் சீட்டு" "Banking" "வங்கியியல்"

acquittance register

பற்றொப்பப் பதிவேடு

Page 43 of 234 (Total Words: 4679)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.