English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
originality
தன்முதன்மை
originality "தற்படைப்பாற்றல்
தற்பண்பு" "Administrat" "ஆட்சியியல்"
originality "தனித்தன்மை
சொந்தத் திறன்" "Home Scienc" "மனையியல்"
origination
தோற்றுவாய்
orionids "மான்தலை விண்கல்
ஓரியன் விண்கல்" "Astronomy" "வானியல்"
ornament "அணி
அணிகலன்
ornamental
அலங்கார
ornamental improvements
அலங்காரச் சீர்த்திருத்தம்
ornamentals "அலங்காரப்பொருட்கள்
அணிகலன்கள்" "Biology" "உயிரியல்"
orobanche cernua "புகையிலைப் புல்லுருவி
புகையிலைக் காளான்" "Agriculture" "வேளாண்மையியல்"
orphan
அநாதை
orphan
அனாதை
orphan "அநாதை
ஏதிலி" "Home Scienc" "மனையியல்"
orphan "ஈன்றோரிலி
(அனாதை)" "Administrat" "ஆட்சியியல்"
orphanage
அநாதை இல்லம்
orphanage
அனாதை இல்லம்
orphanage "(அனாதை)இல்லம்
ஏதிலிகாப்பகம்" "Administrat" "ஆட்சியியல்"
orris-root "மண
மருந்து வேர்வகை" "Agriculture" "வேளாண்மையியல்"
orthocentre
செங்குத்துமையம்
orthocentre "குத்துச் சந்தி
செங்குத்து மையம்" "Mathematics" "கணிதம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.