English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
orifice "குறுந்துளை
மதகு" "Physics" "இயற்பியல்"
orifice "துளை
திறப்பு
orifice "புழை
துளை" "Agriculture" "வேளாண்மையியல்"
origin
பிறப்பிடம்
origin
தோற்றமூலம்
origin
தோற்றுவாய்
origin "எழுமிடம்
தொடக்கம்" "General Med" "மருத்துவவியல்"
origin "தோற்றம்
தோற்றுவாய்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
origin "தோற்றுவாய்
ஆய ஆதி" "Mathematics" "கணிதம்"
origin "பிறப்பிடம்
தோற்றுவாய்" "Anthropolog" "மானிடவியல்"
origin "மூலம்
பிறப்பிடம்
origin of an arc "வில்லின்
தோற்றுவாய்" "Mathematics" "கணிதம்"
original
அசலான
original
அசல்
original
மூலம்
original
மூலப்படிவம்
original "தோற்ற
மூல" "Statistics" "புள்ளியியல்"
original case
மூல வழக்கு
original cheque
மூலக் காசோலை
original copy "மூல நகல்
மூலப் படி" "Banking" "வங்கியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.