English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
forest
🌲 காடு
forest "காடு
கான்
forest conservation act, 1980 "கானகப் பாதுகாப்புச் சட்டம்
1980" "Agriculture" "வேளாண்மையியல்"
forest principle "வனக்கொள்கை
கானகக் கொள்கை" "Law" "சட்டவியல்"
forest, virgin "அடர்ந்த காடுகள்
இயல்காடுகள்" "Forestry" "கானியல்"
forester "கானக அலுவலர்
கானியல் வல்லுனர்" "Forestry" "கானியல்"
forestry
வனவியல்
forestry "கானியல்
வனவியல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
foreword "முன்னுரை
பாயிரம்
forfeit "இழ
விட்டுக்கொடு" "Administrat" "ஆட்சியியல்"
forfeiture
பறிமுதல்
forfeiture of lease "குத்தகை உரிமை இழப்பு
குத்தகை உரிமை பறிமுதல்" "Law" "சட்டவியல்"
forge "வடிப்பு
கொல்லுவேலை" "Home Scienc" "மனையியல்"
forged document
போலி ஆவணம்
forged document "போலி ஆவணம்
பொய் ஆவணம்" "Administrat" "ஆட்சியியல்"
forged signature
போலி ஒப்பம்
forged signature "கள்ளக் கையொப்பம்
பொய்யான கையொப்பம்" "Banking" "வங்கியியல்"
forged signature "பொய்யான கையொப்பம்
கள்ளக் கையொப்பம்" "Law" "சட்டவியல்"
forged signature "போலி ஒப்பம்
பொய் ஒப்பம்" "Administrat" "ஆட்சியியல்"
forgery
கள்ள ஒப்பமிடல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.