English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
blooming "மலருதல்
மிளிர்வாக்கம்" "Home Scienc" "மனையியல்"
blooms "பாறைப் பாளங்கள்
வார்ப்புப் பாளங்கள்" "Geology" "புவியியல்"
blossom "மலர்
பூங்கொத்து" "Forestry" "கானியல்"
blossom infection "பூந்தொற்று
மஞ்சரித் தொற்று" "Agriculture" "வேளாண்மையியல்"
blot
கறை
blot "புள்ளி
கறை
blotch "கொப்புளம்
கறை" "Agriculture" "வேளாண்மையியல்"
blotting
கறைப்படுத்தல்
blotting paper "மையொற்றுத் தாள்
ஒற்றுத் தாள்" "Administrat" "ஆட்சியியல்"
blow "அடி
வீச்சு
blow hot and cold "ஊசலாடு
தயங்கு" "Administrat" "ஆட்சியியல்"
blow up
மிகை உப்பல்
blower "ஊதுலை
காற்றாடி எந்திரம்" "Forestry" "கானியல்"
blowfly "நீல ஈ
இறைச்சி ஈ" "Vetenary Sc" "கால்நடைவளம்"
blowing snow "பனிவீச்சு
வீசும் பனி" "Agriculture" "வேளாண்மையியல்"
blubber "வீங்கு வெடிப்பு
வீங்கல்" "Home Scienc" "மனையியல்"
blue
🔵 நீலம்
blue and yellow reef cod "தோ கலவா
மஞ்சள் கலவா" "Fisheries" "மீன்வளம்"
blue film
தடை செய்யப்பட்ட திரைப்படம்
blue film "மறை திரைப்படம்
அவையல் திரைப்படம்" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.