English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
over-the-air broadcast
வான் ஒலிபரப்பு
overage
வயது கடந்த
overall "தளர் பணி மேலாடை
எல்லாவற்றையும்
Overall, how would you rate this movie out of five?
ஒட்டுமொத்தமாக, இந்தப் படத்திற்கு ஐந்திற்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பாய்?
overawing
அச்சப்பணிவூட்டும்
overbending "மிகைவளைப்பு
ஈடுவளைவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
overbought-oversold indicator "மிகு ஏறுநிலை
விற்பு நிலைச் சுட்டெண்" "Banking" "வங்கியியல்"
overbridge "வெற்றிகொள்
விஞ்சி மேம்படு" "Administrat" "ஆட்சியியல்"
overburden "மேற்படிவு
மேல்சுமப்பு" "Geology" "புவியியல்"
overcharges
மேலதிகக் கட்டணம்
overcontrol
மிகைக் கட்டுப்பாடு
overdetermination
மிகை உறுதிப்பாடு
overdominance "மிகைஓச்சம்
மிகையோங்கல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
overdose "அளவுமீறல்
அளவுமிகுப்பு" "Administrat" "ஆட்சியியல்"
overdraft
மேலதிகப்பற்று
overdraft
மேலதிகப் பணம் பெறுதல்
overdraft "மிகைஎடுப்பு
மிகைப்பற்று" "Administrat" "ஆட்சியியல்"
overdraw
மேலதிகமாகப் பற்று
overdue
காலங்கடந்த
overdue "தவணைகடந்த நிலுவை
தவணைகடந்த" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.