English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mental faculty
உள ஆற்றல்
mental fatigue
உளச் சோர்வு
mental feeling
உள உணர்வு
mental growth
உள வளர்ச்சி
mental health
உள நலம்
mental heredity
உளப் பரம்பரை
mental hygiene
உளத் தூய்மை
mental illness
உள நலமின்மை
mental image
மனத்தோற்றம்
mental imagery
மனவிம்பம்
mental infirmity
உள உறுதியின்மை
mental inhibition
உளத்தடை
mental laziness
உளச் சோம்பல்
mental maturity
உள முதிர்ச்சி
mental measurement
உள அளவீடு
mental mechanism
உள இயங்கியல்
mental mobility
உளப்பெயர்வு
mental observation
உள அவதானம்
mental organization
உள அமைப்பு
mental process
உள இயங்குமுறை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.