Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

personnel

பணியாளர்

personnel "பணியாளர் தொகுதி

அலுவலகப் பணியாளர்" "Home Scienc" "மனையியல்"

personnel management

ஆளணி முகாமை

personnel research

ஆளணி ஆய்வு

personnel-assignment problem "பணியாளர் கணக்கு

பணியாளர்" "Mathematics" "கணிதம்"

perspectinism "(அறிவு) விளங்கியல்

விளக்கமுறவியல்" "Philosophy" "மெய்யியல்"

perspective

👁️ பார்வை / கோணம்

perspective "தோற்றம்

தொலைநோக்கு" "Home Scienc" "மனையியல்"

perspective model

நோக்கு மாதிரி

perspiration "வியர்த்தல்

வியர்வை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

perspiration "வியர்வை

வியர்த்தல்" "Administrat" "ஆட்சியியல்"

persuade

இணங்க

persuade "இசையச்செய்

இணங்கச்செய்" "Home Scienc" "மனையியல்"

persuade "இணங்கச்செய்

இசையத்தூண்டு" "Administrat" "ஆட்சியியல்"

persuasion

இணங்குவித்தல்

persuasion

ஏற்பூக்கம்

persuasion "மெய்யெனக்காட்டி நம்ப வைத்தல்

இணங்குவித்தல்" "Home Scienc" "மனையியல்"

persuasive "தூண்டுதல்சார்

செயல்நோக்கம்சார்" "Home Scienc" "மனையியல்"

pertinent "ஏற்புடைய

பொருத்தமான" "Home Scienc" "மனையியல்"

pervasion

வியாபகம்

Page 58 of 197 (Total Words: 3925)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

❓ Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
❓ How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
❓ Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.