English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
deterioration "சீர்குலைவு
கெட்டழிவு
determinable
துணிதகு
determinant
துணிகாரணி
determinant "தீர்மானம்
காரணி" "Home Scienc" "மனையியல்"
determinant "தீர்வுப்பொருள்
அறுதியிடு பொருள்" "Agriculture" "வேளாண்மையியல்"
determinant factor
நிர்ணயக்கும் காரணி
determinate "தீர்மானிக்கப்பட்ட
வரம்புடை வளர்ச்சி" "Agriculture" "வேளாண்மையியல்"
determinate growth "உறுதிநிலை வளர்ச்சி
தீர்மானநிலை வளர்ச்சி" "Environment" "சூழலியல்"
determination
உறுதி
determination
துணிபு
determination "தீர்மானம்
மன உறுதி
determination "நிருணயம்
அறுதி முடிபு" "History" "வரலாறு"
determination "முடிவு
தீர்மானம்
determine
தீர்மானிக்கவும்
determine "முடிவுசெய்
தீர்மானி" "Agriculture" "வேளாண்மையியல்"
determine (v)
துணி
determining factor
துணியும் காரணி
determinism "முறைவழிப்படூஉம் கொள்கை
விதிவாதம்" "Philosophy" "மெய்யியல்"
determinism "முன் முடிவுக்கொள்கை
அறுதியீட்டு வாதம்" "Geology" "புவியியல்"
deterrent (a)
தடுக்கக்கூடிய
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.