English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
infirm "ஏலாத
நலிந்த" "Home Scienc" "மனையியல்"
infirmity "உடல்தளர்ச்சி
மனநலிவு" "Home Scienc" "மனையியல்"
inflame "அந்தாளம்
அழல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
inflammation "அழற்சி
அந்தாளித்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
inflammation "வீக்கம்
அழற்சி" "Fisheries" "மீன்வளம்"
inflated "பருத்த
உப்பிய" "Agriculture" "வேளாண்மையியல்"
inflation
🎈 பணவீக்கம் (விலை உயர்வு)
inflation "உப்புதல்
பணவீக்கம்" "Home Scienc" "மனையியல்"
inflation "பணவீக்கம்
வீக்கம்" "Administrat" "ஆட்சியியல்"
inflation nipple "காம்பு வீக்கம்
வளிம நிரப்புக்குமிழ்" "Fisheries" "மீன்வளம்"
infleunza "நச்சுக்காய்ச்சல்
இன்ஃப்ளுயன்சா
inflexibility
நெகிழாத் தன்மை
inflict "ஏற்படுத்து
உண்டாக்கு" "Administrat" "ஆட்சியியல்"
inflict "தண்டனையளி
துன்புறச்செய்" "Home Scienc" "மனையியல்"
inflorescence "மஞ்சரி
பூங்கொத்து
influence
செல்வாக்கு
influence
செல்வாக்கு
influence "செல்வாக்கு
தாக்கம்" "Home Scienc" "மனையியல்"
influence chart "விளைவு வரைபடம்
தாக்க அட்டவணை" "Home Scienc" "மனையியல்"
influence of television
தொலைக்காட்சியின் செல்வாக்கு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.