English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
limit, purchase "வாங்கல் வரம்பு
கொள்முதல் வரம்பு" "Banking" "வங்கியியல்"
limit, within the "எல்லைக்குள்
வரம்பிற்குள்" "Banking" "வங்கியியல்"
limitation
வரையறை
limitation
வரையறுத்தல்
limitation "காலவரையறை
காலவரம்பு" "Law" "சட்டவியல்"
limitation "வரம்பீடு
வரம்புநிலை" "Home Scienc" "மனையியல்"
limitation "வரம்பு
வரையறை" "Administrat" "ஆட்சியியல்"
limitation of actions
வழக்குகளுக்கான மட்டுப்பாடு
limitation of communication
தொடர்பாடலின் மட்டுப்படுத்தல்
limitation of liability
பொறுப்பின் மட்டுப்பாடு
limitation of time "காலக்கெடு
காலவரம்பு" "Administrat" "ஆட்சியியல்"
limitation on merger, consolidation, o "நிறுவன இணைப்பு
ஒன்றாக்கு விற்பனை மீதான கட்டுப்பாடு" "Banking" "வங்கியியல்"
limitation on sale-and- leaseback "விற்று
குத்தகை மீட்பு பெறக் கட்டுப்பாடு" "Banking" "வங்கியியல்"
limitation period "காலவரையறைக் காலம்
வரம்புக்கால அளவு" "Law" "சட்டவியல்"
limited
வரையறுக்கப்பட்ட
limited "வரையிட்ட
வரையறுக்கப்பட்ட" "Home Scienc" "மனையியல்"
limited authority
வரையறுக்கப்பட்ட அதிகாரம்
limited carrier's licence
வரையறுக்கப்பட்ட காவி உரிமம்
limited company
வரையறுக்கப்பட்ட கம்பெனி
limited effects
மட்டப்படுத்தப்பட்ட விளைவுகள்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.