English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
philosophy "மெய்ப்பொருளியல்
மெய்யியல்" "Home Scienc" "மனையியல்"
philosophy "மெய்யியல்
தத்துவம்" "History" "வரலாறு"
philosophy of communication
தொடர்பாடலின் தத்துவம்
philosophy of the law
சட்டமெய்யியல்
phlegmatic
எளிதிற் செயற்படாத
phloem "சாற்றுக்குழல் திசு
சல்லடைக் குழல் தசை" "Agriculture" "வேளாண்மையியல்"
phloem "பட்டையம்
கடத்துக்குழாய்" "Biology" "உயிரியல்"
phloem fibres "பட்டையநார்கள்
கடத்துக் குழல் நார்கள்" "Biology" "உயிரியல்"
phloem vessels "சல்லடைக் குழல்கள்
சாற்றுக் குழல்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
phobia
வெருட்சி
phocine "கடல்நாய்போன்ற
கடல்நாயினவகை" "Biology" "உயிரியல்"
phocomelia "கை
கால் வளர்ச்சியின்மை" "Home Scienc" "மனையியல்"
phoenix "இறந்தெழும் பறவை
தெற்கு விண்மீன் குழாம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
phoenix "போனிக்ஸ் (செவ்வாய் வடமுனைத் தேட்டக்கலம்)
இறந்தெழும் பறவை
phologenic
நிழற்படத்தையொத்த உருவங்கள்
phonation "சொல்லொலி
பேச்சொலி" "Home Scienc" "மனையியல்"
phone-tapping
தொலைபேசி ஒட்டுக்கேட்டல்
phonetic law "பேச்சொலி விதி
ஒலிப்பு விதி" "Linguistics" "மொழியியல்"
phonetic method
ஒலியியல் முறை
phonetics
ஒலியியல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.