English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
sever
தனித்து வேறாகு
sever "ஒட்டறு
துண்டி
severable
துண்டாடக்கத்தக்க
several
பல
several liability, joint and "தனி
கூட்டுப் பொறுப்பு" "Banking" "வங்கியியல்"
severally "தனித்தனியாக
ஒவ்வொருவரும்" "Banking" "வங்கியியல்"
severally liable
தனித்தனியாகப் பொறுப்புள்ள
severance
துண்டிப்பு வழக்கில் கூட்டுச்சிதைவு
severance "துண்டிப்பு
இணைவறவு" "Banking" "வங்கியியல்"
severe "கடுமையான
சரிப்பட வைத்தல்" "Home Scienc" "மனையியல்"
severe "மிகுநிலை
கடும்" "General Med" "மருத்துவவியல்"
severity
கடுமை
severity of punishment
தண்டனையின் கடுமை
sewage "கழிநீர்
சாக்கடைநீர்" "Administrat" "ஆட்சியியல்"
sewage cart "கழிநீர் வண்டி
சாக்கடைநீர் வண்டி" "Administrat" "ஆட்சியியல்"
sewage works
கழிவு
sewer "தையல்காரர்
சாக்கடை" "Home Scienc" "மனையியல்"
sewerage
கழிவு நீர் அமைப்பு
sex
செக்ஸ்
sex "பாலினம்
பால்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.