English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
pituitary gland "பிட்யூட்டரி சுரப்பி
மூளையடிச் சுரப்பி" "Home Scienc" "மனையியல்"
pituitary gland "மூளையடிச் சுரப்பி
பிட்யூட்டரி சுரப்பி" "General Med" "மருத்துவவியல்"
pity "இரக்கம்
இரக்கங்கொள்" "Administrat" "ஆட்சியியல்"
pivot joint "சுழல் மூட்டு
முளை மூட்டு" "Home Scienc" "மனையியல்"
placaat
பிளக்காட்டு
placard
விளம்பர அட்டை
place
இடம்
place "இடம்
களம்" "Banking" "வங்கியியல்"
place of trial
வழக்கு நடைபெறுமிடம்
placement
தகுதிகண்டு தரப்படுத்தல்
placement "ஒதுக்கீடு முறையில் பங்களிப்பு
பணி அமர்த்தல்" "Banking" "வங்கியியல்"
placement "நிறுத்தப்படுதல்
தங்கவைத்தல்
placement tests
தகுதிகாண் சோதனை
placenta "சினைக்கொடி
தொப்புள்கொடி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
placenta "சூலொட்டுத்திசு
தொப்புள்கொடி" "Forestry" "கானியல்"
placenta "சூல் ஒட்டுத்திசு
ஊட்டத் திண்டு
placenta "தொப்புள் கொடி
கருக்குடை" "Home Scienc" "மனையியல்"
placenta "நஞ்சு
தாய் சேய் இணைப்புத் திசு" "General Med" "மருத்துவவியல்"
placentation "சூலக அடுக்கு
சூலொட்டுமுறை" "Forestry" "கானியல்"
placentation "சூல் ஒட்டு முறை
சூலக அடுக்கம்" "Agriculture" "வேளாண்மையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.