English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
full moon "முழுநிலவு
வெள்ளுவா
full moon "முழுமதி
முழு(ச்சந்திரன்) நிலா" "Mathematics" "கணிதம்"
full ownership
காணியின் பூரண உரிமை
full pay
முழுச்சம்பளம்
full pay leave
முழுச் சம்பள விடுதலைக்காலம்
full screen
முழுத் திரை
full sum
முழுத் தொகை
full value
முழுப் பெறுமதி
full-pay study leave
முழுச் சம்பளப் படிப்பு லீவு
full-service agency
முழு-சேவை முகவர் நிலையம்
full-service lease "முழுச் சேவைக் குத்தகை (பராமரிப்பு
காப்புறுதி பிறவும் அடங்கியது)" "Banking" "வங்கியியல்"
full-time position
முழு நேர பணிநிலை
fuller "முன்வடிப்பு அச்சு
அச்சாக்கு கருவி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
fuller’s earth "உழைமண்
எண்ணெய் உறிஞ்சுமண்
fulling mill "கம்பளிச் சீர்மை எந்திரம்
கம்பளித் துணிச் சலவை ஆலை" "Home Scienc" "மனையியல்"
fumble "தடுமாற்றம்
தட்டித் தடவு
fume "ஆவி
மனக்குமுறல்
fumigation "நச்சுப் புகைமூட்டம்
புகை மூட்டுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
fun
வேடிக்கை
function
⚙️ செயல்பாடு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.