English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
inputs
உள்ளீடுகள்
inputs "இடுபொருட்கள்
உள்ளீடுகள்" "Banking" "வங்கியியல்"
inputs "தரவுகள்
உள்ளீடுகள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
inquest report "இறப்பு ஆய்வறிக்கை
ஆய்வறிக்கை" "Administrat" "ஆட்சியியல்"
inquiries into petitions on inheritance
மரபுரிமை மனுக்கள் மீதான விசாரணைகள்
inquiring mind
ஆராயும் மனநிலை
inquiry
விசாரணை
inquiry
விசாரணை
inquiry "உசாவல்
(விசாரணை)
inquiry "உசாவுகை
விசாரணை" "Law" "சட்டவியல்"
inquiry "வினவல்
உசாவல்" "Home Scienc" "மனையியல்"
inquiry education
உசாவற் கல்வி
inquiry learning
உசாவலுடை கற்றல்
inquiry method
உசாவல் முறை
inquisitive (a)
உசாவுகிற
insane "அறிவுகுலைந்த
பித்துப்பிடித்த
insane (a)
பித்துப்பிடித்த
insanitary "துப்புரவற்ற
தூய்மையற்ற" "Administrat" "ஆட்சியியல்"
insanity
புத்திமாறாட்டம்
insatiability
மனநிறைவடையாத் தன்மை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.