English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
breach of agreement "உடன்பாடு மீறுகை
உடன்பாடு மீறல்" "Law" "சட்டவியல்"
breach of contract
ஒப்பந்த முறிவு
breach of contract
ஒப்பந்த முறிவு
breach of contract "ஒப்பந்த முறிவு
ஒப்பந்த மீறல்" "Administrat" "ஆட்சியியல்"
breach of covenant
உடம்பாட்டு முறிவு
breach of duty
கடமை மீறல்
breach of good faith
நல்லெண்ண மோசடி
breach of law
சட்ட மீறல்
breach of peace
அமைதிக்கு பங்கம் விளைவித்தல்
breach of peace
அமைதிக் குலைவு
breach of peace
அமைதிக் குலைவு
breach of privilege
உரிமை மீறல்
breach of promise
வாக்குறுதி மீறல்
breach of promise
வாக்குறுதி மீறல்
breach of promise "உறுதிமொழி மீறுகை
வாக்குறுதி மீறல்" "Law" "சட்டவியல்"
breach of promise of marriage
மணவாக்குறுதி மீறல்
breach of trust
நம்பிக்கைக் கேடு
breach of trust
நம்பிக்கைத் துரோகம்
breach of trust "நம்பிக்கைக் கேடு
நம்பிக்கைக் குலைவு" "Administrat" "ஆட்சியியல்"
bread
ரொட்டி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.