English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
eternity
நிலைபேறுடைமை
ethanol "எத்தனால்
எத்தில் ஆல்ககால்" "Environment" "சூழலியல்"
ethic of consumption
நுகர்வின் நன்னெறி சார்ந்த
ethic of production
தயாரிப்பின் நன்னெறி சார்ந்த
ethical
நெறிமுறை
ethical code
ஒழுக்கவியற் கோவை
ethical guilt
ஒழுக்கக் குற்றம்
ethical jurisprudence
ஒழுக்கச் சட்டவியல்
ethical problem
ஒழுக்கப் பிரச்சினை
ethical standards
நெறிமுறைத் தரம்
ethical tourism
ஒழுங்குநெறிச் சுற்றுலா
ethics
🫡 அறநெறிகள்
ethics "அறமுறை
ஒழுக்கமுறை" "Agriculture" "வேளாண்மையியல்"
ethics "அறவியல்
ஒழுக்கவியல்" "Anthropolog" "மானிடவியல்"
ethics "ஒழுகலாறு
அறவியல்" "Information" "தகவல் தொழில்நுட்பம"
ethics and cheque -book journalism
ஒழுக்கவியலும் காசோலைப் புத்தகப் பத்திரிகைத்தொழில்
ethics of journalism
பத்திரிகைத்தொழில் ஒழுக்கவியல்
ethmoid "முன்மண்டை
எத்மாயிட்" "General Med" "மருத்துவவியல்"
ethmoidal bone "முன்மண்டை எலும்பு
மெத்தை எலும்பு" "General Med" "மருத்துவவியல்"
ethnic (a)
இனத்துவ
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.