English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
execution creditor
தீர்ப்புநிறைவேற்றக் கடன்வழங்குநர்
execution debtor
தீர்ப்புநிறைவேற்றக் கடனாளி
execution of decree
தீர்வை நிறைவேற்றம்
execution of trut
நம்பிக்கைப்பொறுப்பு நிறைவேற்றல்
execution proceedings
நிறைவேற்று நடவடிக்கைகள்
execution sale
நிறைவேற்று விற்பனை
executioner "தூக்குத்தண்டனை நிறைவேற்றுபவர்
தூக்கிலிடுபவர்" "Administrat" "ஆட்சியியல்"
executive
நிறைவேற்றுநர்
executive
நிறைவேற்றுநர்
executive
நிறைவேற்று
executive "செயலாண்மையர்
செயலாட்சி
executive acts
நிறைவேற்றுத்துறைச் செயல்கள்
executive agency
நிறைவேற்று முகவரகம்
executive authorities
நிறைவேற்றதிகாரிகள்
executive authority
செயலாட்சி அதிகாரி
executive authority
நிறைவேற்று அதிகாரம்
executive authority "செயலாட்சி அதிகாரி
செயல் அதிகாரம்" "Administrat" "ஆட்சியியல்"
executive committee
நிறைவேற்றுக் குழு
executive committee
செயற்குழு
executive committee
நிறைவேற்றுக்குழு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.