English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
modification
மாற்றியமைப்பு
modification
திரிபுபடுத்தல்
modification
மாற்றியமைப்பு
modification
திருத்தமைவு
modification "சிறுமாற்றம்
சிறுதிருத்தம்" "Administrat" "ஆட்சியியல்"
modification "திருத்தல்
மாற்றுதல்" "Home Scienc" "மனையியல்"
modification "மாறுபாடு
திருத்தம்" "Agriculture" "வேளாண்மையியல்"
modified book value "திருத்திய புத்தக மதிப்பு
மறுவார்ப்பு புத்தக மதிப்பு" "Banking" "வங்கியியல்"
modify
மாற்றவும்
modular "தொகுதிகளாய்
பெட்டகமுறை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
modulate
கிரமப்படுத்து
modulate
ஒழுங்குபடுத்தல்
modulate "ஒழுங்குப்படுத்து
குறிகையேற்று" "Home Scienc" "மனையியல்"
modulation
ஒலி ஏற்றத்தாழ்வு
modulation "ஒழுங்குப்படுத்தல்
குறிகையேற்றம்" "Home Scienc" "மனையியல்"
modulation of voice
குரலினை ஒழுங்குபடுத்தல்
modulator
ஒழுங்குபடுத்துபவர்
module
வட்டுவம்
modulus "எண்ணளவு
மட்டளவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
modulus "மட்டு
குணகம்" "Mathematics" "கணிதம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.