English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
slab "பாளம்
பலகம்" "Physics" "இயற்பியல்"
slack twist "தளர்முறுக்கேற்றம்
தளர் தொய்வுச் சட்டை" "Home Scienc" "மனையியல்"
slackness "தளர்வு
செயல் முனைப்பின்மை
slag "சிட்டம்
கசடு" "Geology" "புவியியல்"
slaking "ஈரப்பதச் சிதைவு
வறண்ட களி உடைப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
slander
வசை
slander
அவதூறு
slander "பழிதூற்றுரை
பழிதூற்று
slander "வாயுரை மானக்கேடு
வாய்ச்சொல் அவதூறு" "Law" "சட்டவியல்"
slander of goods
பண்டப்பழிப்பு
slander of title
உரித்துப் பழிப்பு
slang
கொச்சை மொழி
slang "கொச்சைப்பேச்சு
குழுக் கொச்சைவழக்கு" "Administrat" "ஆட்சியியல்"
slant "சாய்ந்த
சாய்வான" "Agriculture" "வேளாண்மையியல்"
slant "சாய்வான
சரிவாக்கு" "Home Scienc" "மனையியல்"
slap
அறைந்து விடு
slash "கசையடி
வீச்சடி
slashing "பாவுப் பசைக் கூட்டல்
வெட்டுதல்" "Home Scienc" "மனையியல்"
slat "நீண்ட மென்படலம்
மெல்லிய மரச்சிம்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
slate "அடுக்கடைப் பாறை
பலகைக்கல்" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.