Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

retract "உள்ளிழு

பின்னிழு" "General Med" "மருத்துவவியல்"

retract "பின்வாங்கு

பின் இழு" "Administrat" "ஆட்சியியல்"

retracted confession

மறுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம்

retracted confession "பின்வாங்கப்பட்ட குற்ற ஏற்புரை

ஒப்புக்கொண்டதை மறுத்தல்" "Law" "சட்டவியல்"

retraction

மக்களிப்பு

retraction "பின்னிழுத்தல்

உள்ளிழுத்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

retreat "பின்னடைவு

பின்வாங்கல்

retrenchment

வெட்டி நீக்கல்

retrenchment

ஆட்குறைப்பு

retrenchment of staff

பணியாளர் குறைப்பு

retrenchment of staff "பணியாளர் குறைப்பு

ஆட்குறைப்பு" "Administrat" "ஆட்சியியல்"

retrial

மறுவிசாரணை

retributative

ஈடுகட்டும்

retribution

ஈடுகட்டல்

retribution "தகுந்த பலன்

தகுந்த தண்டனை" "Home Scienc" "மனையியல்"

retribution "பழிவாங்குதல்

வஞ்சத்தீர்வு" "Anthropolog" "மானிடவியல்"

retributive jutice

பழிதீர்ப்பு நீதி

retributive punishment

பழிதீர்ப்பு தண்டனை

retrictive injunction

மட்டுப்படுத்தும் விதிப்பாணை

retrieval "மீளெடுப்பு

மீட்பு" "Psychology" "உளவியல்"

Page 96 of 128 (Total Words: 2555)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.