English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
low watermark
வற்று மட்டம்
low-context communication
தாழ்-சூழமைவு தொடர்பாடல்
low-power television
தாழ்-வலு தொலைக்காட்சி
lower class
கீழ் வகுப்பு
lower class "கீழ்வகுப்பு
தாழ்ந்த வகுப்பு" "Home Scienc" "மனையியல்"
lower court
கீழ் நீதிமன்றம்
lower extremity "அடிமுனை
கீழ்முனை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
lower limit
கீழ் எல்லை
lower mantle "உள் புறணி
அகப்புறணி" "Geology" "புவியியல்"
lower middle
கனிஷ்ட-நடுத்தர
lower order thinking skill
இழிநிலை சிந்தனைத் திறன்
lower primary
கனிஷ்ட-ஆரம்ப
lower secondary
கனிஷ்ட-இடைநிலை
lower stage
தாழ் நிலை
lowest "சிறும
மிகக்குறைவான
loyal
🐕 விசுவாசமான
loyal (a)
விசுவாசமான
loyalist "கடமைதவறாதவர்
பற்றுக்குறையாதவர்" "Administrat" "ஆட்சியியல்"
loyalty
விசுவாசம்
loyalty "நம்பகம்
வாய்மை" "Banking" "வங்கியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.